சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிகளை எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கோவை : சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிகளை எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சென்னை அடுத்த இரட்டை ஏரியில் இருந்து நாள்தோறும் 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு குடிநீர் விநியோகம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பணியிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஊரக தொழில்துறை அமைச்சப் பா. பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் விவசாய கிணறுகளையும் அவர்கள் பார்வையிட்டனர். 

இந்த ஆய்வின் போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் த.ந. ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...