கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் : பெற்றோர்கள் தர்ணா போராட்டம்

திருப்பூர் : கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அதிக கட்டணம் கோரும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்களுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அதிக கட்டணம் கோரும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்களுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள விகாஸ் வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பயின்று வரும் குழந்தைகள் யு.கே.ஜி. முடித்து முதலாம் வகுப்பில் சேர உள்ளனர். அவர்களிடம் கல்வி கட்டணமாக, ரூ. 47,000 கேட்பதாகவும், புத்தகங்கள் தர பள்ளியின் நிர்வாகம் மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசு சலுகைகளை வழங்கினாலும், தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகப் பணம் வசூலிப்பதைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13 குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இது குறித்து விசாரித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...