கோவை : காரமடை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரப் பணிகள் துணை திட்டம் மற்றும் கற்பகம் அறக்கட்டளை மருத்துவமனை சார்பில் கடந்த 14-ம் தேதி துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ் முகாம் காரமடை பேரூராட்சியில் நடைபெற்றது. கற்பகம் அறக்கட்டளை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நவீன் பிரபு தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை சிகிச்சை மேற்கொண்டனர். துப்புரவு பணியாளர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண் பரிசோதனை உள்பட பொது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் குடும்பத்துடன் வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.