கோவை : கோவையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு நில அளவை வரைவாளர்களுக்கான 90 நாள் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தொகுதி 4 போட்டித் தேர்வின் மூலம் கோவை மண்டலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 35 வரைவாளர்களுக்கான 90 நாள் பயிற்சியை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராம துரைமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதபியாளர் (நில அளவை) தவமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.