கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ளாச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ. 18 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து பார்வையிட்டார்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தந்தையார் இ.ஏ. பழனிச்சாமியின் பெயரிலான அறக்கட்டளை சார்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, முதன்மைக்கல்வி அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன் செயற்பொறியாளர் ஞானவேல், உதவி ஆணையர் டி.ஆர்.ரவி மற்றும் தலைமை ஆசிரியர் பிரபா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்.