திருப்பூரில் 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த அதிர்ச்சி சம்பவம் : வடமாநில இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு

திருப்பூர் : திருப்பூரில் 13 வயது பீகார் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், சிறுமியை ஏமாற்றிய ஒடிசா இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் 13 வயது பீகார் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், சிறுமியை ஏமாற்றிய ஒடிசா இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

பீகாரைச் சேர்ந்த 13 வயது சிறுமி திருப்பூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணிக்கு சென்ற பின் ஒடிசாவைச் சேர்ந்த அஜித் க்ரஷல் (26) என்பவர் சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவானார். சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டதில், சிறுமி கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. 

இதனையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அஜித் க்ரஷல் மீது சிறுமியின் பெற்றோர் கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், தலைமறைவான அஜித் க்ரஷலை தேடி வருகின்றனர். இந்நிலையில் சிறுமிக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...