கோவை : பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றலாம்விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

கடும் வறட்சியின் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி சூழல் சுற்றுலாப் பகுதியான கோவை குற்றாலம் மூடப்பட்டது. மேலும், பருவமழை பொய்த்துப் போனதால், நீடித்த வறட்சி காரணமாக குற்றாலத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், கோவை குற்றாலம் உள்பட பல்வேறு நீர்நிலைகளை தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் வருகின்றன.
இந்த சூழலைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் பகுதி சீரமைப்பு மற்றும் சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்த நிலையில், தேன்மேற்கு பருவமழையினால் கோவை குற்றாலம் ஓரளவிற்கு நீர்வரத்தைப் பெற்றுள்ளதோடு, சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில், 70 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் திறக்கப்பட இருக்கிறது.
இந்த வறட்சி காலத்தை பயன்படுத்தி வனத்துறைஇனர் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். “பெண்கள் மற்றும் குழந்தைகள் குளிக்கிம் பகுதிகளில் பெரும் பள்ளங்கள் இருப்பதால், அதனை சீரமைக்க வேண்டி இருந்தது. அதற்கான. பணிகள மேற்கொள்ளப்பட்டன,” என்றார் கோவை மாவட்ட வன அதிகாரி டி. வெங்கடேஷ்.