கோவை : திருச்சி - சிங்காநல்லூர் சாலையில் கடந்த ஒரு மணிநேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாற்றுப் பாதையை தேர்வு செய்து நேரத்தை சேமிக்க வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

நீங்கள் ஏதேனும் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டால், அந்தப் பகுதியின் பெயரை 95858-55577 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரியப்படுத்துங்கள்