மழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநகராட்சி துணை ஆணையாளர் .ச.பிரசன்னா ராமசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநகராட்சி துணை ஆணையாளர் .ச.பிரசன்னா ராமசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மழைக்காலங்களில் தேவையில்லாத தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், ஆட்டுக்கல், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழை நீர் தேங்காமலும், கொசு புழுக்கள் உற்பத்தி ஆகும் இடங்களை கண்டறிந்தும், டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதை தடுப்பது குறித்தும், கொசு ஒழிப்பு பணியாளர்களை கொண்டு இப்பணிகளை திறம்பட செய்யப்பட வேண்டும், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மருத்துவமனைகள் மற்றும் போது இடங்கள் ஆகியவற்றை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...