கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தலைமையிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தலைமையில் அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி, செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்கள் ஞானவேல், சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.