குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்கிட வலியுறுத்தி டி.வி.எச் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்கிட வலியுறுத்தி டி.வி.எச் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்கிட வலியுறுத்தி டி.வி.எச் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

கோவை - திருச்சி சாலை கள்ளிமடை பகுதி அருகே அமைந்துள்ளது டி.வி.எச் அடுக்குமாடி குடியிருப்பு. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியான இதில் வசிப்பவர்களுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகளிடம் தெரிவித்த போது, குடிநீர் இணைப்புக்கு உண்டான பணத்தை மாநகராட்சி இடம் செலுத்தி விட்டதாகவும், இணைப்பு கொடுக்க அவர்கள் கால தாமதப்படுத்துவதாக கூறுவதாக தெரிவித்தனர். எனவே, குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருவதால் மாநகராட்சி உடனடியாக தங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் அவர் கூறுகையில், "அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்குகின்றனர். குழந்தைகளுடன் வசிக்கும் தங்களுக்கு தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சினையாக உள்ளது. உடனடியாக மாநகராட்சி தங்களுக்கு இணைப்பை வழங்கிட வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...