வெள்ளலூர் குளக்கரையில் 3-வது கட்ட மியாவாக்கி அடர்வனம் உருவாக்கும் களப்பணி

கோவை : வெள்ளலூர் குளக்கரையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் 3-வது கட்ட மியாவாக்கி அடர்வனம் உருவாக்கும் களப்பணி நடைபெற்றது.

கோவை : வெள்ளலூர் குளக்கரையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் 3-வது கட்ட மியாவாக்கி அடர்வனம் உருவாக்கும் களப்பணி நடைபெற்றது.



வெள்ளலூர் குளத்தில் பல்லுயிர் சூழல் மற்றும் பசுமை போர்வை உருவாக்கும் முயற்சியில் இரண்டு கட்டங்களாக 2,000 கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த நிலையில், அடுத்த கட்டமாக மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடுவதற்கான ஆயுத்தப் பணிகள் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இந்த வாரமும் முன்னேற்படுகளுக்கான களப்பணி நடைபெற்றது. இதைதொடர்ந்து, இன்று நடந்த 122-வது களப்பணியில் நாற்றுகள் உருவாக்கும் பணியும், உரங்களை முறைப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

இந்த களப்பணியில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...