நீலகிரி தோட்டக்கலைத்துறை சார்பில் மெக்ஐவரின் 143-வது நினைவு தினம் அனுசரிப்பு

நீலகிரி : உதகை அரசு தாவரவியல் பூங்கா உருவாகக் காரணமாக இருந்த மெக்ஐவரின் 143-வது நினைவு தினம் மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பாக இன்று அனுசரிக்கப்பட்டது.

நீலகிரி : உதகை அரசு தாவரவியல் பூங்கா உருவாகக் காரணமாக இருந்த மெக்ஐவரின் 143-வது நினைவு தினம் மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பாக இன்று அனுசரிக்கப்பட்டது.



சர்வதேச அளவில் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்குவதற்காக, 1843-ம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட அரிய வகை மரங்கள் மற்றும் பூச்செடிகள் நடப்பட்டு, 1867-ம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றது. இவரின் 19 வருடங்கள் உழைப்பின் காரணமாக உதகை தாவரவியல் பூங்கா அமைய முக்கிய காரணமாக இருந்தது. நினைவு தினத்தை முன்னிட்டு உதகை ஸ்டீபன் ஆலயத்தில் இருக்கும் கல்லறையில் அரசு தாவரவியல் பூங்கா இணை இயக்குநர் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...