நீடிக்கும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கான ஊதியப் பிரச்சனை : நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வன அதிகாரி உறுதி

கோவை : கோவை மாவட்ட வேட்டை தடுப்பு காவலர்களுக்கான ஊதியப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், மாவட்ட வன அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்ட வேட்டை தடுப்பு காவலர்களுக்கான ஊதியப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், மாவட்ட வன அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். 

கோவை மாவட்டத்தில் உள்ள 7 வனச்சரகத்திலும் மொத்தம் 136 வேட்டை தடுப்பு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே வனத்துறையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக, இவர்களுக்கான ஊதியம் வழங்குவதில் இழுபறி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான ஊதியம், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் கூறுகையில், "விரைவில் அவர்களது வங்கிக் கணக்கில் ஊதியம் சென்றடைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்," எனக் கூறினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...