கொண்டி நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த ஓய்வுபெற்ற டி.டயுள்யூ.ஏ.டி. சங்கத்தினர்

கோவை : கொண்டி நகர் கோவை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 50,000 மதிப்பிலான அடிப்படை வசதிகளை ஓய்வுபெற்ற கோவை தமிழக குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய சங்கத்தினர் செய்து கொடுத்துள்ளனர்.

கோவை : கொண்டி நகர் கோவை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 50,000 மதிப்பிலான அடிப்படை வசதிகளை ஓய்வுபெற்ற கோவை தமிழக குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய சங்கத்தினர் செய்து கொடுத்துள்ளனர். 

சுந்தராபுரம் அருகே உள்ள கொண்டி நகரில் கோவை மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கொண்டி மொழியை தாய் மொழியாகக் கொண்ட வடமாநில ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், ஓய்வுபெற்ற கோவை தமிழக குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய சங்கத்தினர் ரூ. 50,000 மதிப்பிலான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். அதாவது, தண்ணீர் தொட்டி, குடிநீர் குழாய்கள் உள்ளிட்டவற்றின் மூலம் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளை செய்துள்ளனர். அதோடு, சேதமடைந்துள்ள கழிவுநீர் தொட்டியையும் சீரமைத்துக் கொடுத்துள்ளனர். மேலும், 20 மரக்கன்றுகள் பள்ளியின் வளாகத்தில் நடவு செய்யப்பட்டது. 



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...