கோவையில் அனிதா ரத்னத்தின் மில்லியன் சீதா நாட்டிய நிகழ்வு

கோவை : கோவையில் பிக்கி புளோ சார்பில் மில்லியன் சீதா என்ற நாட்டிய நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை : கோவையில் பிக்கி புளோ சார்பில் மில்லியன் சீதா என்ற நாட்டிய நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இந்திய வரலாற்றின் மரபணுவில் இருப்பது இதிகாசமான ராமாயணம். இந்த காவியம் தொடர்பாக, மில்லியன் சீதா நிகழ்ச்சி இன்று கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. அரங்கில் நடைபெற்றது. 



ராமாயணத்தில் நிபுணத்துவம் கொண்ட அனிதா ரத்னத்தின் பாடல்கள், நடனம், உரைநடை ஆகியவற்றின் ராமாயணத்தின் உண்மையான கதாநாயகியான சீதாவின் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 



ஒரு இளவரசியாக தனது வாழ்க்கையை துவங்கிய சீதா, தந்தைக்கு மகளாக, நாட்டின் ராணியாக, இரு குழந்தைகளின் தாயாக, ராமரின் மனைவியாக என பல அவதாரங்களை எடுத்து, சாதாரண குடும்பப் பெண்கள் படும் அனைத்துவிதமான துன்பங்களையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார் என்பது குறித்து அனிதா ரத்னம் விளக்கம் அளித்தார். 



ராமாயணத்தில் சீதாவின் பங்கை மையமாகக் கொண்டு, மகளிர் வாழ்வில் எப்படி முன்னேற வேண்டும் என மில்லியன் சீதா நிகழ்வு மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...