கோவை : உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஃபன் மாலில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

உலகம் முழுவதும் இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஃபன் மால் வணிக வளாகத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத், தனியார் பங்களிப்புடன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ம. செல்வன், தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.