சென்னை : பிரதம மந்திரி கிஷான் திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பிரதம மந்திரி கிஷான் திட்டத்தை விரிவுபடுத்தியதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். சிறுவணிகர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கும் நன்றி. பிரதமரின் திட்டங்கள் பெரும்பாலான மக்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கும் வகையில் உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திற்கும், தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும், எனக் குறிப்பிட்டுள்ளார்.