பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அ.தி.மு.க. பிரமுகரை தொடர்புப்படுத்தி அவதூறு பரப்பியதாக புகார் : தேசிய லீக் கட்சி பிரமுகர் கைது

கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புபடுத்தி அவதூறு பரப்புவதாக அ.தி.மு.க. பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த தேசிய லீக் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.


கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புபடுத்தி அவதூறு பரப்புவதாக அ.தி.மு.க. பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த தேசிய லீக் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் முஜி. இவர் அ.தி.மு.க. 86-வது வார்டு செயலாளராக உள்ளார். இவர் மீது அதேபகுதியில் உள்ள தேசிய லீக் கட்சியை சேர்ந்த பிலால் என்பவர் சமூக வலைதளங்களில் பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவத்தை தொடர்புபடுத்தி பதிவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அ.தி.மு.க. புறநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு துணை செயலாளர் ரியோஸ்கான் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் பிலால் மீது அவதூறு புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் பிலாலை கைது செய்தனர்

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...