உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு : கோவை மாநகராட்சியில் 45 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு

கோவை : விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டு பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில், கோவை மாநகராட்சியில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு பெண்கள் உள்பட 45 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை : விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டு பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில், கோவை மாநகராட்சியில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு பெண்கள் உள்பட 45 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு வரையறையை முறையாகச் செய்ய வேண்டும் என தி.மு.க. சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கான ஒதுக்கீடு முறையாக இல்லை என கூறப்பட்டதை ஏற்ற உயர் நீதிமன்றம், முறையாக மக்கள் தொகை அடிப்படையில் வார்டு வரையறை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடிந்ததும் உள்ளாட்சித் தேர்தல் என அரசுத் தரப்பு கூறியது. 

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று வெளியிட்டார். அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் பெண்களுக்கு மட்டும் 45 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒதுக்கப்பட்ட வார்டுகள் விவரம் :

பொதுப் பிரிவு பெண்களுக்கு : 89 வார்டுகள் (1, 2, 9, 14, 15, 17, 19, 21, 25, 26, 27, 28, 29, 30, 36, 37, 38, 39, 40, 41, 43, 44, 45, 48, 49, 50, 51, 54, 57, 58, 59, 62, 63, 64, 65, 67, 68, 70, 75, 77, 78, 79, 82, 83 மற்றும் 84)

எஸ்.சி. பிரிவு : 60,74, 80, 87 மற்றும் 93 

எஸ்.சி. பிரிவு (பெண்கள்) : 3, 13, 61, 66 மற்றும் 85. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...