கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட வீடுகளில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை கொள்முதல் செய்யும் பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, பேட்டரி வாகனங்கள் மூலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் சென்று, சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், குப்பை கழிவுகளை சேகரிக்க மினி டிரக்குகளை பயன்படுத்த முடிவு மாநகராட்சி நிர்வாகம் செய்யப்பட்டுள்ளது. தள்ளுவண்டிகளின் மூலம் குப்பைகளை சேகரிப்பது, அதிகளவு பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டியுள்ளது. எனவே, பேட்டரி வாகனங்களை கோவை மாநகராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. இருப்பினும், ஒவ்வொரு நாளும் அந்த வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய வேண்டியது பின்னடைவாக உள்ளது.

தற்போது கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் 50 மினி டிரக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை வாங்குவற்கான புதிய வாகனங்களை வாங்குவதற்கான திட்டம் தயார்நிலையில் உள்ளதாக கோவை மாநகராட்சியின் மூத்த அதிகாரி கூறினார்.