கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 6-ம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்கும். இந்தாண்டு பருவமழை தொடங்க சிறிது தாமதமாகும் என்று மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஜூன் 6 முதல் கேரளாவில் பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்தாண்டு 97 சதவீதம் வரை மழை கிடைக்கும் என்றும், இது 8 சதவீதம் வரை கூடவோ, குறையவோ வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.