கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு விசாரணை 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நீலகிரி : கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு அம்மாவட்ட அமர்வு நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது.

நீலகிரி : கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு அம்மாவட்ட அமர்வு நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது. 

கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சயன், மனோஜ்சாமி, திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஸ் சாமி, உதயகுமார், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி, சதீசன் ஆகிய 10 குற்றவாளிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 



இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, சதீசன் என்பவரைத் தவிர்த்து எஞ்சிய 9 பேர் இன்று ஆஜராகினர். இதனால், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை, வழக்கின் விசாரணையை இம்மாதம் 12-.ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...