தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை : அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

சென்னை : நாடு முழுவதும் பள்ளிகளில் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருமொழிக்கல்வி கொள்கையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை : நாடு முழுவதும் பள்ளிகளில் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருமொழிக்கல்வி கொள்கையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 8-ம் வகுப்பு வரை இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி என்ற மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அமலில் இருக்கும் நிலையில், இந்தி பேசாத மாநிலங்களிலும் கட்டாய இந்தி என்ற மத்திய அரசின் பரிந்துரை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த மும்மொழிக் கொள்கை குறித்து 30-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் மும்மொழிக்கல்விக்கொள்கை அமல்படுத்தப்படாது. தமிழகத்தில் தற்போது இருக்கும் இருமொழிக்கல்விக் கொள்கையே தொடரும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுத இருக்கிறார்," என்றார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...