‘ப்ரே ஃபார் நேசமணி’ வாசகம் அடங்கிய டி-சர்ட்டுகள் : திருப்பூரில் தயாரிக்கும் பணி தீவிரம்

திருப்பூர் : டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்டான ‘ப்ரே ஃபார் நேசமணி’ என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டுகள் தயாரிக்கும் பணி திருப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் : டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்டான ‘ப்ரே ஃபார் நேசமணி’ என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டுகள் தயாரிக்கும் பணி திருப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



விஜய், சூர்யா, வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்த பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு கதாபாத்திரத்தின் பெயர் நேசமணி. அந்த படத்தில் ராஜேஷ்கண்ணா கையிலிருந்த சுத்தியல் தவறி விழுந்து வடிவேலுவின் தலையின் மீது விழுந்து அவர் மயக்கம் அடைவது போல ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். கடந்த இரண்டு நாட்களாக அந்த காட்சியை மையப்படுத்தி ‘ப்ரே ஃபார் நேசமணி’ என்ற வாசகம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உலக அளவில் ட்ரண்ட் ஆகியது இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்கும் விழா இன்று நடைபெற்ற நிலையிலும், நேசமணி ஹேஷ்டேக் மோடியின் பதவியேற்பு ஹேஷ்டேக்கைவிட முன்னுக்கு வந்தது. 



இந்த நிலையில், இதனை மையப்டுத்தி திருப்பூர் பின்னலாடை துறையினர் ‘ப்ரே ஃபார் நேசமணி’ என்ற வாசகத்தையும், வடிவேல் படத்தையும் போட்டு டி-சர்ட்டுகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 100 ரூபாயிலிருந்து துவங்கும் இந்த டி-சர்ட் நிச்சயம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...