குனியமுத்தூர் அருகே கிணற்றில் விழுந்த பெண் மயில் பத்திரமாக மீட்பு

கோவை : குனியமுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் மயிலை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.


கோவை : குனியமுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் மயிலை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். 



குனியமுத்தூர் அருகே உள்ள திருநாவுக்கரசு நகரில் பறவைகளுடன் சுற்றித்திரிந்த பெண் மயில் ஒன்று எதிர்பாராதவிதமாக, நேற்று மாலை 5.30 மணியளவில் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதனால், தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மயில் கிணற்றில் விழுந்தது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த அவர்கள், சுமார் 2 மணிநேரத்திற்குப் பிறகு மயிலை பத்திரமாக மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...