திருப்பூரில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தின் தெற்கு பகுதி தி.மு.க. நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தின் தெற்கு பகுதி தி.மு.க. நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. 

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 38 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. தலைமையிலான கூட்டணி சரித்திர சாதனை படைத்துள்ளது. தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று சந்தித்த முதல் தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த இந்த மாபெரும் வெற்றி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புராயன், அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்து, வெற்றி பெற்றார். 



இந்த நிலையில், திருப்பூர் தெற்கு மாவட்ட கழகத்தின் செயற்குழு கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் பத்மநாபன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ‬

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...