திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தின் தெற்கு பகுதி தி.மு.க. நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 38 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. தலைமையிலான கூட்டணி சரித்திர சாதனை படைத்துள்ளது. தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று சந்தித்த முதல் தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த இந்த மாபெரும் வெற்றி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புராயன், அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்து, வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், திருப்பூர் தெற்கு மாவட்ட கழகத்தின் செயற்குழு கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் பத்மநாபன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.