வெள்ளமடை கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களின் என்.எஸ்.எஸ். முகாம்

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவ, மாணவியர் சார்பில் வெள்ளமடை கிராமத்தில் நாட்டுநலப் பணித்திட்ட சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவ, மாணவியர் சார்பில் வெள்ளமடை கிராமத்தில் நாட்டுநலப் பணித்திட்ட சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியர் கோவை மாவட்டம், அன்னூர் பஞ்சாயத்துக்குட்பட்ட நான்கு கிராமங்களான, வெள்ளமடை, காளிபாளையம், தொட்டிபாளையம், சாமநாயக்கன்பாளையம் ஆகியவற்றைத் தேர்வு செய்து நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். அந்த வகையில், இரண்டாம் வருடமாக நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், வெள்ளமடை கிராமத்தில், நேற்று தொடங்கி ஜுன் 2-ம் தேதி வரை நடக்க உள்ளது. 



தொடர்ந்து, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ரா. பாக்கியவதி, நாட்டு நலப்பணித்திட்டத்தைப் பற்றியும், அதன் பயன்களையும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும், நாட்டு நலப்பணித் திட்ட சேவைப் பணிகளின் மூலம் கிராமங்களில் ஏற்படும் வளர்ச்சியையும், தாக்கத்தையும் தேர்வு செய்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு அறிய வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...