வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணியை மேற்கொண்ட தன்னார்வலர்கள்

கோவை : வெள்ளியங்கிரி மலையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 119-வது வார தூய்மைப்பணி நடைபெற்றது.

கோவை : வெள்ளியங்கிரி மலையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 119-வது வார தூய்மைப்பணி நடைபெற்றது.



இயற்கை எழில் கொஞ்சும் வெள்ளியங்கிரி மலையில் பாதயாத்திரை சென்றவர்கள், பொறுப்பில்லாமல் குப்பைகளை வனப்பகுதியில் போட்டு விட்டுச் சென்றனர். இந்த பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்து நதி பிறக்கும் மலையையும், அங்கு வாழும் வன உயிர்களையும் காக்கும் பொருட்டு, குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 119-வது வாரக்களப்பணி நடை பெற்றது. நேற்று முதல் மலையில் நடந்த இந்த களப்பணியில் 30 சாக்குப்பை அளவு பிளாஸ்டிக் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றப்பட்டன.

Newsletter

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...