தீவிரமடையும் பொள்ளாச்சி வழக்கு விசாரணை : நாளை சி.பி.ஐ. முன்பு ஆஜராகிறார் நக்கீரன் கோபால்

பொள்ளாச்சி பாலியால் வன்கொடுமை சம்பவம் தொடர்பான செய்தி வெளியிட்டது குறித்து சி.பி.ஐ. முன்பு நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் நக்கீரன் கோபால் ஆஜராகிறார்.

பொள்ளாச்சி பாலியால் வன்கொடுமை சம்பவம் தொடர்பான செய்தி வெளியிட்டது குறித்து சி.பி.ஐ. முன்பு நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் நக்கீரன் கோபால் ஆஜராகிறார்.



பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாக ஏற்கனவே நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபாலை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நான்கு மணிநேரம் விசாரணை செய்துள்ளனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சி.பி.ஐ. நக்கீரன் ஆசிரியரிடம் உள்ள சாட்சி மற்றும் ஆதாரங்களைக் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி, நாளை காலை 11 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் ராஜாஜிபவன் வளாகத்திலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகிறார். 

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...