பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு : குற்றவாளி சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், தற்போது மற்றொரு குற்றவாளியான சபரி ராஜன் வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், தற்போது மற்றொரு குற்றவாளியான சபரி ராஜன் வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு விசாரணையிலிருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் இருந்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையில் சி.பி.ஐ. போலீசார் பொறுப்பேற்றதிலிருந்து பொள்ளாச்சி பகுதி காவல்நிலையத்திற்கு கூட தகவல் தெரியாதபடி மறைமுகமாக விசாரணைகளை மேற்கொண்டனர். 

மேலும், கடந்த 14-ம் தேதி சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் ஆய்வு நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், இன்று சபரிராஜன் வீட்டில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...