சூலூர் இடைத்தேர்தல் : 3 மணி நிலவரப்படி 58.16 சதவீத வாக்குகள் பதிவு

கோவை : சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 3 மணி நிலவரப்படி 58.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.


கோவை : சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 3 மணி நிலவரப்படி 58.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

காலியாக உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர் வசதி, மின்வசதி, சாய்தள வசதி என அனைத்து வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மொத்தம் 2,95,158 வாக்காளர்கள் வாக்களித்து தங்களது தொகுதி எம்.எல்.ஏ.வை தேர்வு செய்ய உள்ளனர். இந்த நிலையில், 3 மணி நிலவரப்படி 58.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 88,693 ஆண் வாக்காளர்களும், 82,986 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,71,681 வாக்குகள் பதிவாகின.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தெர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில், 47.38 சதவீத வாக்குகள் பெற்று மறைந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ. கனகராஜ் வெற்றி பெற்றார்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...