கரூர் இடைத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

கரூர் : அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு 250 வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

கரூர் : அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு 250 வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவிற்காக மொத்தம் (கூடுதல் கருவிகளும் சேர்த்து) 300 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1,200 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 325 வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் (VVPAT) பயன்படுத்தப்பட்டுள்ளன.மொத்தம் உள்ள 250 வாக்குச்சாவடி மையங்களும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 250 வாக்குச்சாவடி மையங்களிலும் மத்திய அரசு பணியில் உள்ள அலுவலர்கள் தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 29 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படவுள்ளது. 3 கம்பெனியைச்சேர்ந்த 192 துணை ராணுவப்படையினரும், கரூர் மாவட்டத்தைச்சேர்ந்த 552 காவலர்கள் மற்றும் இதர மாவட்டங்களைச் சேர்ந்த 1,070 காவலர்கள் என மொத்தம் 1,622 காவலர்களும், 500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...