கோவை : சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 103 வயதான மூதாட்டி பாப்பம்பட்டி அரசுப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

சூலூர் தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 7 மணி முதல் துவங்கியது. சூலூர் தொகுதி சட்டமன்ற தேர்தலில் காலை 6.30 மணி முதலே மக்கள் ஓட்டளிக்க ஆர்வத்துடன் வந்திருந்தவர்கள், வரிசையில் நின்று தங்களது வாக்கை அளித்து சென்றனர்.

இந்த நிலையில், சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 103 வயதான மூதாட்டி துளாசியம்மாள் பாப்பம்பட்டி அரசுப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.