குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலான மழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி : குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உதகை, குன்னூர், கோத்தகிரி, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் அதிகம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குன்னூரில் அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மதியம் விட்டு விட்டு மழைப் பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்து காணபட்டது. இதன் காரணமாக லேம்ஸ்ராக், டால்பினோஸ் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், மழையின் காரணமாக நகரில் குளிர் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...