தடையை மீறி மது விற்ற 70 பேர் கைது

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் பார்களையும் அடைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மது விற்பனை படு ஜோராக நடந்தது. இது குறித்த தகவலறிந்த போலீசார், மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். 

அப்போது உக்கடம், போத்தனூர், சரவணம்பட்டி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்து மது விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தடையை மீறி மதுபானம் விற்ற 70 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 500க்கும் மேற்பட்ட மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...