கோவை : நாம் கட்சியின் சார்பில் ஒரு எம்.எல்.ஏ. இருந்தாலே போதும், சட்டசபையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என சின்னியம்பாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

வரும் மே 19-ம் தேதி தமிழகத்தில் சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சூலூர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, அவர் பேசியதாவது. :- நாம் தமிழர் கட்டியின் அகராதியில் தோல்வி என்பதற்கு இடமே இல்லை. திராவிடக் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தரவில்லை. மக்களிட செல்ல என்னை ஆளும் கட்சி பல்வேறு விதத்தில் தடுக்கிறது. இது அவர்களின் அறியாமையை காட்டுகிறது. ஏனெனில், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் நாம் தமிழர் பரவி கிடப்பது அவர்களுக்கு தெரியவில்லை.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசியலில் புரட்சியை ஏற்படுத்தும். மேலும், அறிவித்தபடி, இந்த 4 தொகுதி இடைத்தேர்தலில், தலா 2 ஆண், பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர், எனக் கூறினார்.