கோவை விமான நிலையத்தில் காங்., இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு

கோவை : காங்கிரஸ் மாநில தலைவர் வரவேற்பிற்கு வி.எம்.சி. மனோகரன் தரப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோவை விமான நிலையத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவியது.


கோவை : காங்கிரஸ் மாநில தலைவர் வரவேற்பிற்கு வி.எம்.சி. மனோகரன் தரப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோவை விமான நிலையத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவியது.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். இவருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மேலும், மாநிலத் தலைவர் அழகிரியை வரவேற்க மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரும், கோவை மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரனும் வந்திருந்தனர். ஆனால், வரவேற்பு பகுதிக்குள் மயூரா ஜெயக்குமார் அனுமதிக்கப்பட்டார். 



ஆனால், மாவட்டத்தலைவர் மனோகரனும், பொறுப்பாளர் சரவணனும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், மனோகரன் ஆதரவாளர்கள் மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...