சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி : பொதுமக்கள் பாராட்டு

கோவை : பட்டணம் பிரிவு அருகே சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

கோவை : பட்டணம் பிரிவு அருகே சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். 

பட்டணம் பிரிவு அருகே கட்சி பணி நிமித்தம் காரணமாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியான சாலையில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட அமைச்சர் தான் சென்றுகொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி, உடனடியாக இளைஞரை தங்களது கான்வாய் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதோடு, மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு, படுகாயமடைந்துள்ள இளைஞருக்கு உரிய சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தினார். 

சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...