பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் குறித்து மாதர் சங்கம் தொடர்ந்த வழக்கு : ஜூன் 12-க்குள் பதிலளிக்க தமிழக அரசு, சி.பி.ஐ.க்கு கெடு

சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை பெண் அதிகாரி தலைமையில் நடத்தக் கோரி மாதர் சங்கம் தொடர்ந்த வழக்கில், வரும் ஜூன் 12-ம் தேதிக்குள் தமிழக அரசு, சி.பி.ஐ. பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை பெண் அதிகாரி தலைமையில் நடத்தக் கோரி மாதர் சங்கம் தொடர்ந்த வழக்கில், வரும் ஜூன் 12-ம் தேதிக்குள் தமிழக அரசு, சி.பி.ஐ. பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை பெண் அதிகாரி தலைமையில் நடத்த கோரி ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ராதிகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும், புதிதாக வழங்கிய 4 வீடியோக்களின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாதர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாதர் சங்கம் தொடர்ந்த வழக்கு தொடர்பாக வரும் ஜூன் 12-க்குள் தமிழக அரசு, சி.பி.ஐ. மற்றும் சி.பி.சி.ஐ.டி. அமைப்புகள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...