மஞ்சூரில் மருத்துவ குணம் கொண்ட நாவல் பழம் சீசன் தொடக்கம் : ஆர்வத்துடன் பறித்து உண்ணும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி : மருத்துவ குணம் கொண்ட நாவல் பழத்தின் சீசன் தொடங்கியுள்ள நிலையில், நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் பறித்து உண்ணுகின்றனர்.

நீலகிரி : மருத்துவ குணம் கொண்ட நாவல் பழத்தின் சீசன் தொடங்கியுள்ள நிலையில், நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் பறித்து உண்ணுகின்றனர்.

 

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை கால சீசன் துவங்கியுள்ள நிலையில், இங்கு பல்வேறு மருத்துவ குணமிக்க பழ வகைகள் விலையை தொடங்கி உள்ளன. குறிப்பாக, சர்க்கரை நோய்க்கு பயன்படுவதாகக் கூறப்படும் நாவல் பழங்கள் தற்போது மஞ்சூர் பகுதியில் காய்க்க தொடங்கி உள்ளன. இவற்றை இங்கு உள்ள கிராமப்பகுதி இளைஞர்கள் பறித்து உண்பதோடு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் பறித்து கொடுக்கின்றனர்.



இதேபோன்று, இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த நாவல் பழங்களை அதிகமாக பறித்து உண்டு மகிழ்கின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் உள்ள மரங்களில் இயற்கையாக விளையும் இந்த நாவல் பழம், இங்குள்ள கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...