சாலை பணிகள் நடைபெறுவதால் லேம்ஸ்ராக் காட்சிமுனைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

நீலகிரி : குன்னூர் அருகே சாலைபணி நடைபெறுவதால் லேம்ஸ்ராக் காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி : குன்னூர் அருகே சாலைபணி நடைபெறுவதால் லேம்ஸ்ராக் காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. குறிப்பாக, சிம்ஸ் பார்க், காட்டேரி பூங்கா டால்பின் முஸ்லிம் ராக் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. இந்த சுற்றுலாத் தலங்களுக்கு வந்து செல்பவர்களுக்கு சாலை வசதியை மேம்படுத்தும் பொருட்டு, தற்போது சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, குன்னூரில் முக்கிய சுற்றுலாத் தலமான லேம்ஸ் ராக் செல்லும் சாலை அடைக்கப்பட்டு, அங்கு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இன்னும் ஓரிரு நாளில் இப்பணிகள் முடிவுற்ற பின் வழக்கம் போல், சுற்றுலாப் பயணிகள் சென்று வரலாம் என சுற்றுலாத் துறையினர் கூறியுள்ளனர். இதேவேளையில், டால்பினோஸ் காட்சி முனைக்கு இப்பகுதி வழியாக செல்பவர்கள் எந்தவித தடையும் இன்றி சென்று வரலாம் என்று சுற்றுலா அதிகாரிகள் கூறுயுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...