குடிநீர் பிரச்சனையால் தேர்தலை புறக்கணிக்க கோத்தகிரி தாந்த நாடு மக்கள் முடிவு

நீலகிரி : குடிநீர் பிரச்னையை தீர்க்காத அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தலை புறக்கணிக்க கோத்தகிரி தாந்த நாடு மக்கள் முடிவெடுத்துள்ளனர்.


நீலகிரி : குடிநீர் பிரச்னையை தீர்க்காத அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தலை புறக்கணிக்க கோத்தகிரி தாந்த நாடு மக்கள் முடிவெடுத்துள்ளனர்.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 2-வது வார்டு உட்பட்ட தாந்தநாடு கிராமத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடிதண்ணீருக்கு ஆதாரமாக விளங்கும் ஓடைகளை தனியார் காட்டேஜ்கள், தனியார் பள்ளிகள் ஆக்கிரமித்துள்ளனர் .மேலும், இதுகுறித்து கடந்த 4 வருடங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், அரசுக்கு பல்வேறு மனுக்களை அனுப்பியும் எந்தவித பயனும் இல்லாமல் உள்ளது. அரசு அதிகாரிகள் பெயரளவில் நில அளவை செய்துவிட்டு சென்று உள்ளதால், இதுவரை தீர்வு காணாததால் தற்போது கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளனர். 

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...