சுந்தராபுரத்தில் ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கெளவுரிசங்கர் ஓட்டலின் 21வது கிளை துவக்கம்

கோவை : கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கெளவுரிசங்கர் ஓட்டல்ஸ், தனது 21 வது கிளையை சுந்தராபுரத்தில் தொடங்குகிறது.

கோவை : கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கெளவுரிசங்கர் ஓட்டல்ஸ், தனது 21 வது கிளையை சுந்தராபுரத்தில் தொடங்குகிறது.



சுந்தராபுரத்தில் இரண்டு தளங்களை கொண்ட இந்த கிளையை செந்தில் அன்ட் கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.அன்பரசன் துவக்கி வைத்தார். இன்டோ செல் மோல்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு. ஜெகதீசன் குத்துவிளக்கேற்றினார். ஓட்டல் அபீஸ் கிரேன்ட் மதன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். 



இந்த கிளையில் ஒரே சமயத்தில் 200 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய இரண்டு தளத்திலான வசதிமிக்க ஓட்டலாக அமைந்துள்ளது. இரண்டு பார்ட்டி ஹால், கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இந்த கிளையில், உணவகம் மட்டுமின்றி, உயர்தர இனிப்பு, கார வகைகள், குளிர்பானங்கள், பேக்கரி உணவு பொருட்களும் இடம் பெற்றுள்ளன.

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...