தடாகம் அருகே ஆண் யானையின் சடலம் கண்டெடுப்பு

கோவை : கோவை மாவட்டம் தடாகம் வனப்பகுதி அருகே 7 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கோவை : கோவை மாவட்டம் தடாகம் வனப்பகுதி அருகே 7 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பெருமாள்முடி மலைப்பகுதியின் அருகே உள்ள செம்பக்கரை பழங்குடியின கிராமத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இந்த யானையின் சடலம் கிடந்துள்ளது. 2 தினங்களுக்கு முன்பே இந்த ஆண் யானை உயிரிழந்துள்ள நிலையில், இதனை நேற்று மாலை வனத்துறையினர் கண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, வனத்துறையினர், இறந்த யானையின் உடலுக்கு பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது.

இதனிடையே, நாட்டு வெடிகுண்டில் சிக்கி, படுகாயம் அடைந்ததனால், யானை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...