திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் தடையை மீறி நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில், 500-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் சீறிப்பாய்ந்தன.

திருப்பூர் மாவட்டம் அழகு மழையில் இன்று அழகுமலை ரேக்ளா மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ரேக்ளா போட்டிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரேக்ளா போட்டிகளில் காளைகள் துனபுறுத்தப்படக்கூடும் என்பதால் காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், அப்பகுதியில் தடையை மீறி ரேக்ளா போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். இதில், 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் பிரிவில் இன்று போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.