நீலகிரி : கோத்தகிரி அரவேனு பகுதியில் நேற்று இரவு பெய்த மழைக்கு தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டின் பின்புறம் சுவர் சேதமடைந்தது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி பகுதியில் இரவு நேரத்தில் மட்டும் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கோத்தகிரி தவிட்டுமேடு பகுதயில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் கண்ணன் என்பவரின் வீடு சேதமடைந்தது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு அப்பகுதியை ஆய்வு செய்தார். “விரைவில் இப்பகுதியில் மீண்டும் தடுப்பு சுவர்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் எம்.எல்.ஏ.