பாட்டவயல் காவல்துறை சோதனைச் சாவடியை காட்டு யானை தாக்கிய சி.சி.டி.வி., காட்சிகள் வெளியீடு

நீலகிரி : கூடலூர் அருகே தமிழக - கேரள எல்லையில் பாட்டவயல் பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடியை யானை தாக்கியுள்ள சிசிடிவி படக்காட்சி வெளியாகியுள்ளது.

நீலகிரி : கூடலூர் அருகே தமிழக - கேரள எல்லையில் பாட்டவயல் பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடியை யானை தாக்கியுள்ள சிசிடிவி படக்காட்சி வெளியாகியுள்ளது. 



கூடலூர் வனப்பகுதிக்கு ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இருந்து அவ்வப்போது யானைகள் கூட்டம் ஊருக்குள் வந்து குடியிருப்புளை தாக்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில், இங்குள்ள பாட்டவயல் வன சோதனை சாவடி அருகே நள்ளிரவு வந்த காட்டு யானை சிறிது நேரம் அப்பகுதியிலேயே சுற்றித் திரிந்தது. பின்னர், அங்கு சோதனை சாவடியின் குறுக்கே போடப்பட்டிருந்த இரும்புக் குழாயை காலால் உடைத்து கடந்து செல்வது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே சோதனைச் சாவடியில் இரவு பணியில் இருந்த காவலர் ஒருவரை காட்டு யானை துரத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...