புதிதாக தொடங்கவிருக்கும் கலைஞர் நூலகத்திற்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் ரூ. 50,000 மதிப்புள்ள நூல்கள் வழங்கல்

கோவை : கோவை மாநகர் மாவட்டம் சார்பில் அமைய உள்ள கலைஞர் நூலகத்திற்கு, வர்த்தக அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக்கிடம் கழக நிர்வாகிகள் வழங்கினர்.

கோவை : கோவை மாநகர் மாவட்டம் சார்பில் அமைய உள்ள கலைஞர் நூலகத்திற்கு, வர்த்தக அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக்கிடம் கழக நிர்வாகிகள் வழங்கினர்.

கோவை மாநகர் மாவட்டம் சார்பில் தெப்பக்குளம் பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம் புதியதாக திறக்கப்பட உள்ளது. இந்த நூலகத்திற்கு, ரூ. 25,000 மதிப்புள்ள நூல்களை வர்த்தக அணி சார்பில், மாவட்ட அமைப்பாளர் ரகுமான், மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்க்கிடம் வழங்கினார். இதேபோல, ஆட்டோ ஓட்டுனர் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் வணங்காமுடி, துணைத்தலைவர் சி.கே.செல்லப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் நூல்களை வழங்கினர். பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் இன்று மட்டும் ரூ. 50,000 மதிப்புள்ள நூல்கள் வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...